தரமான மருத்துவ சிகிச்சை : முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!
Sunday, May 21st, 2017
சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்நாடுகளில் மருத்துவ சிகிச்சை எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள அண்டோரா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106