அமெரிக்காவில் வாகன விபத்தில்சிக்கி ஒருவர் பலி !

Saturday, May 20th, 2017

அமெரிக்க நிவ்யோர்க் நகரின் டயிமஸ் சதுர்க்கத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

நடைபாதையில் யணித்துக் கொண்டிருந்த பாதசாரிகள் மீது, ஒருவர் வாகனத்தை செலுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.இவ்வாறு வாகனத்தை செலுத்தியவர் 26 வயதான ரிச்சட் ரோஜர்ஸ் என்ற கடற்படை வீரர் என தெரியவந்தது.மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இவர் இதன் முன்னர் இரண்டு தடவைகள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106