ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்!
Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Related posts:
உரும்பிராயில் நாளை விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிப்பு - ஈ.பி.டி.பி ஏற்பாடு!
ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – பிரதமர் தெரிவி...
எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
|
|
|


