அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கெதிராக நடவடிக்கை!

Wednesday, May 17th, 2017

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவிக்கையில் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டது.

Related posts:

எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் - இராணுவ தளபதி எச்சரிக்கை!
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!
அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் பிரதீபன் விடுத்துள...