மற்றுமொரு இணையத்தள தாக்குதல்!
Monday, May 15th, 2017
பாரிய அளவிலான மற்றுமொரு இணையத்தள தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று இணையத்தளங்கள் தொடர்பான பாதுகாப்பு புத்திஜீவிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இவ்வாறான தாக்குதலில் உலகம் முழுவதிலும் 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கணனி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள மெல் வெயார் டெக் கணனி பாதுகாப்பு ஆய்வுப் பிரிவு இது தொடர்பாகத் தெரிவிக்கையில் நாளைய தினம் மற்றும்மொரு தாக்குதல் இடம்பெறக்கூடுமென்று குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மேசைப்பந்தாட்டத்தில் கொக்குவில் இந்துவுக்கு கிண்ணம்!
அமேசன் காடுகளைக் காப்பாற்ற தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம்!
துருக்கியில் 39 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - 27 பேர் காயம்!
|
|
|


