இவர்களை உங்களுக்கு தெரியுமா? காவற்துறை!
Sunday, May 14th, 2017
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிலியந்தலை நகரில் காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரு நபர்களை கைது செய்வற்கு மக்களின் உதவியை கோரியுள்ளது.
இதன்போது காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்து, மேலும் 4 பேரை படுகாயமடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமெரிக்கா எப்பொழுதும் எமக்குக் கைகொடுக்கும்!- ஜனாதிபதி!
இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார் – இலங்கை - இந்திய உறவுகளை மேலும் வலிமையாக்க பாடுபடவுள்ள...
வெள்ளை ஈ பரவல் அதிகரிப்பு - தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு - விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது தகவல்
|
|
|


