மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
Monday, May 13th, 2019
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த தெரிவித்துள்ளார்.
பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மே தினக் பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமை!
உள்ளூராட்சி தேர்தல்: 11 முதல் 14 வரை வேட்பு மனு ஏற்பு!
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவ...
|
|
|


