தாதியர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை -ஜனாதிபதி!
Sunday, May 14th, 2017
தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள வ...
|
|
|


