நாடு முழுவதும் 1990 அம்பியூலன்ஸ்களை விஸ்தரிப்பு – இந்திய பிரதமர் உறுதி!

Friday, May 12th, 2017

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை இன்று திறந்து வைத்த பின்னர் நோர்வூட் மைதானத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1990 அம்பியூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும் என நரேந்திர மோடி கூறினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106