சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு
Friday, May 12th, 2017
இலங்கையில் நடைபெறும் 2017 ஐ.நா.வெசாக் வைபத்தினை முன்னிட்டு 20 முத்திரைகளை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கண்டி லங்காதிலக விகாரை நேபாளத்தில் லும்பினி இந்தியாவில் சாஞ்சி, ஜப்பானில் கொறியூயி விகாரை, பங்களாதேசில் சோமபூர் மஹாவிகாரை உள்ளிட்ட உலகிலுள்ள பௌத்தமக்களின் முக்கிய வழிபாட்டு தளங்கள் 20ஐ உள்ளிடக்கிதாக இந்த முத்திரைகள் அமைந்துள்ளன.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் நாட்டில் வெளியிடப்பட்ட அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
Related posts:
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார் – 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவி...
சீறற்ற காலநிலை - யாழ்ப்பாணத்தில் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்தது!
தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் இருக்கும் தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் இ...
|
|
|


