ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு!
Friday, May 12th, 2017
இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்ப்தை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பத்தை அங்கீகரித்துள்ளது.
ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்துள்ளது.
ஜிஎஸ்பி தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்தவாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வாக்காளர் இடாப்பு தொடர்பான மேன்முறையீட்டு கால நிறைவு!
விஷ ஜந்துக்களின் தாக்குதல் அதிகரிப்பு - அச்சத்தில் தென்மராட்சி மக்கள்!
பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்கள்...
|
|
|


