இந்திய மருந்தாளர்கள் இலங்கைக்கு!
Thursday, May 11th, 2017
இலங்கையில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அதற்குமுகங்கொடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து மருத்து வர்களை வரவழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கு அறிவிப்புகள் கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவர்களது பணிப்பகிஷ்கரிப்புகள் காரணமாக பொது மக்களை பாதிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாவும் கூறப்படுகின்றது
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!
20,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம் - நாளைமுதல் நாடுமுழுவதும் விநியோகிக்கவும...
|
|
|


