பாரதப் பிரதமரின் சந்திப்பை தமிழ் தரப்பினர் பயன் மிக்கதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 11th, 2017

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ் தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதையிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106