பதவி மாற்றம் செய்யப் படுகிறார் பாதுகாப்புச் செயலாளர் !
Wednesday, May 10th, 2017
பாதுகாப்பு செயலாளர் கருணசேன ஹெட்டியாராச்சி அந்த பதவியில் இருந்து மாற்றப்படக் கூடும் என அறிய வருகிறது.
ஜேர்மனியின் தூதராக கருணசேன ஹெட்டியாராச்சி நியமிக்கப் படலாம் எனவும் அவரின் இடத்திற்கு கிங்ஸ்லி பெர்னாண்டோஇ ஹெமாசிரிய பெர்னாண்டோ மற்றும் கபிலா வைடயாரட்ன ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப் படலம் எனவும் தெரிய வருகிறது இன்னமும் ஒரு சில நாட்களில் இந்த மாற்றம் நடை பெறலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது.
Related posts:
சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டவுடன் தேர்தலை நடத்த தயார் - தேர்தல் ஆணையாளர்!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!
வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் அல்லது மூன்று மாத சிறை - ப...
|
|
|
அரச பேருந்தில் பயணிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றினால் இழப்பீடாக 10,000 உயிரிழந்தால் 50,000 - பற்றுச...
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும் - உள்ளூ...
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனை - இலங்கை மத்திய வங்கி அ...


