வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்!

Wednesday, May 10th, 2017

வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய-இலங்கை நட்புறவு மையம் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த நட்புறவு மையம் கிளிநொச்சி – பளை பகுதியில் சுமார் நூறு ஏக்கர் காணியில் அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன – அமைச்சர் சாகல ரட்நாயக்க!
வறுமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம் – மன்னார் மாவட்டத்தின் புதிய அ...
திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் - மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு ...