கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து
Wednesday, May 10th, 2017
கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த மே 03 ஆம் திகதி வழங்கப்பட்ட குறித்த தீர்ப்புக்கு அமைய குறித்த முடிவை, தேர்தல்கள் ஆணையகத்திற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையத்திற்கு அறிவித்துள்ளார்.
Related posts:
வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !
ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் - மக்களே அவதானம் என எச்சரி...
180 நாள் கடந்த தற்காலிக ஊழியருக்கு நிரந்தர நியமனம் - நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்து!
|
|
|


