நீர்க் கட்டணம் அதிகரிக்கும்
Tuesday, May 9th, 2017
இவ்வருட இறுதிக்குமுன்பாகநீர்க் கட்டணம் அதிகரிக்கப்படுமெனஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் சபையின் செலவீனங்களைஈடுசெய்யும் வகையிலும்,புதியநீர் வழங்கல் திட்டங்களைமுன்னெடுக்கும் வகையிலும் இந்தஏற்பாடு இடம்பெற இருப்பதாகஅமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!
வடக்கின் ரயில் பயண வேகத்தை குறைக்க முயற்சி!
டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் - தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அ...
|
|
|


