ஸ்ரீ லங்கன் விமானசேவை முதலீட்டாளர்கள் பின்வாங்கல்
Sunday, May 7th, 2017
ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தால் முதலீடு செய்வதற்கு முன்வைத்திருந்த நிறுவனம் அதிலிருந்து விலகுவதாக கடந்தவாரம் அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
மேற்படிவிமான சேவை நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலர் முன்வைத்திருந்தனர். இவர்களில் அமெரிக்க நிறுவனமொன்றை இலங்கை அரசுதெரிவு செய்திருந்தும் அந்த நிறுவனம் அதிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளது.
Related posts:
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை!
சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வரை கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் - நிதி அம...
|
|
|


