கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
Saturday, May 6th, 2017
சீனாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானமான சி-919 தனது முதற்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் ஐந்து விமானப் பணியாளர்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்த சி-919 பயணிகள் விமானம் 80 நிமிட பயணத்தின் பின்னர் தரையிறக்கப்பட்டது.
மிகப்பெரிய பயணிகள் விமானமாக உருவாக்கப்பட்டுள்ள சி 919 விமானத்தில் 158 பயணிகள் பயணிக்க முடியும். அத்துடன் 5500 கிலோ மீற்றர் பறக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.ம.சு.மு. அரசுக்கு ஆதரவு ?
இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வல...
புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|
|


