வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்
Thursday, May 4th, 2017
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது..
குடிநீரை பெற்றுக் கொள்ள விரும்புவோர் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம் அறிவித்துள்ளது. 150க்கும் அதிகமான நீர் பௌஸர்கள் இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத்தடை விதிப்பு!
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...
ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் 18,394 வாகன விபத்துக்கள் பதிவு - 1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ப...
|
|
|


