விசா முறையில் மாற்றம்!
Thursday, May 4th, 2017
நாட்டில் நிலவும் சுமூகமான நிலை காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அவர்களின் நலன் கருதி எந்த சிக்கலும் இன்றி விசா வழங்குவதற்கான முறையில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது
கடந்த வருடத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் நிலவும் சிக்கல் காரணமாக புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபையை வெற்றிகொண்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


