2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ஜுன் ஆரம்பம்!
Thursday, May 4th, 2017
2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 24ம் திகதி முதல் ஜுலை மாதம் 23ம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அணியைத் தெரிவு செய்வதற்கான 25 வீரர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டிருப்பதாக பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்துள்ளார். இவர்களில் இருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.இதேவேனை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி முன்னர் 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 17ம் 19ம் திகதிகளில் நடைபெறும்.
Related posts:
மேற்கிந்தியத் தீவுகளை 2ஆவது போட்டியிலும் வென்றது பாகிஸ்தான்!
சீன ஓபன் டென்னிஸ்: ரட்வன்ஸ்கா 2ஆவது சுற்றிற்கு முன்னேற்றம்!
இலங்கை அணியின் வெற்றி குறித்து ரணதுங்க!
|
|
|


