நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
Wednesday, May 3rd, 2017
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது. விசேட வர்த்தக பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் உள்ள 10 ஒழுங்கு விதிகள், சுங்கக் கட்டளைகள் சட்டத்தின் கீழ் இரண்டு யோசனைகள், உற்பத்தி வரி விசேட ஒழுங்குகள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்கு விதிகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள்பொருளாதார சேவைகள் கட்டண திருத்த சட்டம் முதலான பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Related posts:
பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்!
கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் - இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!
|
|
|


