தொடர்கிறது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Wednesday, May 3rd, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று  67 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரகின்றது

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், நாம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதி வழியில் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எங்கள் பிரச்சினைக்கு இதுவரை எமது வடமாகாண சபை அரசால் உரிய தீர்வு எதனையும் பெற்றுத்தர முடியவில்லை.

படித்து முடித்து விட்டுப் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் வேலையின்றி வாடும் எங்களை வடமாகாண அரசு கண்டு கொள்ளாமை கவலையளிக்கிறது என்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106