தேசிய நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, May 2nd, 2017

நிரந்தர சமாதானத்தை உருவாக்க தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி – கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன், சமத்துவத்துடன் செயற்பட்டனர். பின் அதிகாரத்திற்காக பிறிந்தனர். அதிகாரத்திற்காக வேறுவேறு கட்சிகளை தோற்றுவித்தனர். இனவாத கட்சிகளை தோற்றுவித்தனர்.  நாம் பின்னோக்கி சென்றோம், யுத்தம் ஏற்பட்டது. 30 ஆண்டு காலம் வரை பாரிய துயரடைந்தோம்.

மிகவும் சிரமத்தின் பின் அனைவரும் இணைந்து, தீவிரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை தோற்றுவிக்க எமக்கு முடிந்தது. மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்க, நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106