ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் அவரது வாரிசுகள் – சம்பந்தன்

Tuesday, May 2nd, 2017

“கூட்டாட்சி கோரிக்கையை செல்வா  முன்வைத்தபோது அதனை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். நாம் தந்தை செல்வாவின் தடத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனையும் எதிர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் அமரர் பொன்னம்பலத்தின் வாரிசுகளா? பொன்னம்பலத்தின் சைக்கிள்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களா?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106