கடற்படைக்கு இந்தியாவின் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்கள்
Monday, May 1st, 2017
கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்களை இலங்கைக்கு வழங்க தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் என்பகு குறிப்பிடத்தக்கது
Related posts:
எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ!
நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - பொலிஸ் தலைமையகம் ...
|
|
|


