உயர் தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது
Sunday, April 30th, 2017
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை விடைத் தாள்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று வெளியிடப்படடுள்ளது. பெறுபேறுகளை, www.doenets.lk/exam அல்லது www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.விடைத்தாள்களை மீள் மதிப்பீடு செய்வதற்காக 58 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.
Related posts:
இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டகடற்றொழிலாளர்கள் பாதி...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தம்!
தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை - ஜனாதிபதி ரணில்!
|
|
|


