கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருள் அறிமுகம்!
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொகை மதிப்பு தொடர்பான கைத்தொலைபேசி அப்ஸ் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.
லங்கா STAT என்ற அப்ஸை பயன்படுத்துவதன் மூலம் தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் அன்றாடத் தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்திரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மென்பானங்களின் சீனியின் அளவு பரிசோதிக்கப்படும்!
தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை!
புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!
|
|
|


