பேஸ்புக் பாடநெறி அறிமுகம்
Saturday, April 29th, 2017
ஆங்கில பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு பேஸ்புக் பதிவெழுதல் என்ற பாடநெறி அறிமுகப்படுத்த இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பேஸ்புக் என்ற பாடநெறியை பாடவிதானத்தில் இணைப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தற்பொழுது ஆராய்ந்து வருகிறார்கள்.
பிரித்தானியாவின் சல்ஃபர்ட் பல்கலைக்கழகம் 2009ம் ஆண்டில் சமூக ஊடகங்கள் என்ற தலைப்பில் முதுமானி பட்டப்படிப்பை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஷ்யா இல்லாதது பாதிக்கும் - ரஷ்ய ஜனாதிபதி புடின்!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் - சர்வதேச நாணய நிதியத்தின...
|
|
|


