வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம்!
Friday, April 28th, 2017
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக களுத்துறை நீதிமன்றம் குறித்த அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Related posts:
செப்ரொம்பர் முதல் குடிநீர் போத்தல்களுக்கும் SLS சான்றிதழ்!
இலங்கை - ஓமான் கூட்டு உடன்படிக்கை!
வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவத...
|
|
|


