வடக்கின் போர் ஆரம்பம்!
Thursday, March 10th, 2016
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கம் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான டெஸ்ட் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவர் அலன்ராஜ் முதலில் துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்திருந்தார். இதன்படி துடப்பெடுத்தாடும் யாழ் மத்தியகல்லூரி அணி 6 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் 20 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106