மே முதல் வாரம் பணிப்பகிஷ்கரிப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Wednesday, April 26th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் மே முதல் வாரத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பணிப்பகிஷ்கரிப்புக்கு ஏனைய 8 தொழிற்சங்கங்கள் தற்போதுவரை ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
எட்கா உடன்படிக்கை குறித்து இலங்கை இந்தியா இடையில் பேச்சுவார்த்தை!
நாகவிகாரை சுற்றுமதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த "பிக்கப்" வாகனம் மேதி விபத்து!!
நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்...
|
|
|


