பிரித்தானியாவில் புதிய விதிமுறை அமுல்!
Tuesday, April 25th, 2017
பிரித்தானியாவின் நெடுஞ்சாலையில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதத் தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வாகனங்களில் விதிமுறைகள் மீறுபவர்களுக்கு சராசரி அபராதத் தொகை £100 யூரோவாக உள்ளது.ஆனால் நெடுஞ்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதத் தொகை அதிகமாக்கப்பட்டுள்ளது.
முதலில் £100 யூரோவாக இருந்த அபராதத் தொகை தற்போது £1,000 யூரோவாக அதிகமாக்கப்பட்டுள்ளது.
அதன் படி அப்புதிய விதிமுறைகள் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது Band A, Band B மற்றும் Band C என உள்ளது.உதாரணமாக குறிப்பிட்ட சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் 20 என்றால், அதைத் தாண்டி 21-30 வரை சென்றால் 3 புள்ளிகள் அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதுவே 31-40 ஆக அதிகரித்தால் 7 முதல் 28 நாட்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது அல்லது 4 முதல் 6 புள்ளிகள் அளிக்கப்பட்டு அபராதம்.இதையும் தாண்டி 41 ஆக அதிகரித்தால் 7 முதல் 56 நாட்கள் வாகனங்கள் ஓட்ட தடை அல்லது 6 புள்ளிகள் கொடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் பிரித்தானியாவில் சுமார் 166,695 ஓட்டுநர்கள் சராசரியாக வேகத்தின் விதிமுறைகளை மீறியதாக £188 யூரோவை அபராதமாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106