ஒரு மில்லியன் ரூபா செலவில் மின் விளக்குகள்
Sunday, April 23rd, 2017
வலி கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் மின் விளக்குகள் புதிதாகப் பொருத்தப்படவுள்ளன. வலி. கிழக்குப் பிரதேச சபையின் இந்தவாண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகக் குறித்த மின்விளக்குகளைப் பொருத்து வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவின் கள ஆய்வு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
சுகாதார சீர்கேடு - பூட்டப்பட்டது அம்மாச்சி!
|
|
|


