எகிப்தில் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகளும் 1000 சிலைகளும் கண்டெடுப்பு !
Thursday, April 20th, 2017
எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப் பெட்டிகள், இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள், பாண்டங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அங்கு தொடர்ந்தும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேலும் பல மம்மிகள் கண்டெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்தில் பிரபலம் வாய்ந்த ”Valley of the Kings” என்ற பகுதி அருகேயுள்ள கல்லறையிலேயே மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106

