இலங்கைக்கான பிரித்தானிய அமைச்சரின் பயணம் இரத்து!
Thursday, April 20th, 2017
பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா இந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உத்தேசித்திருந்தார். எனினும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவரது இலங்கைக்கான பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இலங்கையின் சில பகுதிகள் இழக்கும் - கல்வி அமைச்சர்!
இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது - வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரி...
சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் கூடி இலங்கை போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்...
|
|
|


