ஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு!

Sunday, April 16th, 2017

ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் விக்கட் கப்பாளார் மொஹமட் சேசாட்டிற்கு எதிராக ஊக்க மருந்து பயன்பாட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் சேசாட்டிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான சேசாட் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளில் ஒன்றான clenbuterol   ஐ, பயன்படுத்தியமை சோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மொஹமட் சேசாட் இதுவரையில் தலா 58 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டுவன்ரி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106