தோல்வியை பாரதிய ஜனதா கட்சி மறைக்கின்றது – ப. சிதம்பரம்!
Saturday, April 15th, 2017
நடந்து முடிந்த 10 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 5 தொகுதிகளில் தோல்வியுற்றதை பாரதிய ஜனதா கட்சி மறைத்துவிட்டு, வெற்றியை மாத்திரம் கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
தனது டுவிட்டரில் தளத்திலே ப. சிதம்பரம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 10 சட்டசபைகளுக்கு கடந்த 9 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் தலா 2 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், நடந்து முடிந்த 10 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் 5 தொகுதிகளில் தோல்வியுற்றதை பாரதிய ஜனதா கட்சி மறைத்துவிட்டு வெற்றியையே கூறி வருவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலே மத்திய பிரதேசத்தின் அட்டெர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிடம் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106