படகு கவிழ்ந்ததில் 97 பேர் காணாமல் மாயம்!
Saturday, April 15th, 2017
லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனர். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் 15 பெண்களும் 5 சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக உரிய வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மரண தண்டனையை அறிமுகம் செய்தால் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது!
தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா..? குடியரசுத்தலைவர் ஆட்சியா..?
மர்மமான மலேசிய விமான தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!
|
|
|


