EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Friday, April 14th, 2017
தமிழ் வருடச் சக்கரத்தின் 31ஆவது வருடமான ஹேவிளம்பி வருடம் இன்று பிறந்துள்ளது.
பிறந்துள்ள இந்த வருடம் கடந்து சென்ற வருடங்கள் போல இல்லாது தமிழ் மக்கள் மத்தியில் புதிய பல மாற்றங்களை உருவாக்கக்கூடியதானதாகவும் அவர்கள் எதிர்கொண்டுவரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு ஒரு சுபீட்சம் நிறைந்த ஆண்டாகவும் அமையவேண்டும் என EPDPNEWS.COM இணையத்தளம் எமது வாசகர்களுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
Related posts:
ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் - அமை...
சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்...
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 26 பேர் பலி!
|
|
|


