முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி காலமானார்!
Thursday, March 10th, 2016
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.
லண்டனில் வசித்த வந்த அவர் நேற்று இரவு தமது 83 வது அகவையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர்களின் மேம்பாடு கருதி களப்புப் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிள்ளைகளின் பாதுகாப்பையும் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்து தருமாறு அரசடி மக்கள் மனித உரிமை ஆ...
|
|
|


