பொஸிஸாரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்திகதி நீடிப்பு – பொலிஸ் தலைமையகம்!

Wednesday, April 12th, 2017

ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதியை நீடித்துள்ளதாக, ​பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகள் ஆகியோருக்கான ​விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. மேலும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மொழி பேசத்தெரிந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளை, அதிகளவில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106