உலர் இறப்பருக்கான கேள்வி அதிகரிப்பு!
Wednesday, April 12th, 2017
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இலங்கையின் உலர் இறப்பருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலர்ந்த இறப்பருக்கு சர்வதேச சந்தையில் தற்பொழுது கூடுதலான கேள்வி நிலவுவதாக இறப்பர் செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் இறப்பர் செய்கையில் கூடுதலான ஆர்வம் காணப்படுவதாக மொனறாகலை மற்றும் பதுளை இறப்பர் அபிவிருத்தி நிலையங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வடமாகாணப் பாடசாலைகளில் நடாத்தப்படவுள்ள மூன்றாம் தவணைப் பரீட்சைக்குரிய நேர அட்டவணை!
நாட்டின் பொருளாதார செயற்பாட்டு வரைபடங்கள்!
25 வீத மேலதிக கட்டணம் விதிக்கும் வர்த்தமானி வெளியீடு!
|
|
|


