சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு

Wednesday, April 12th, 2017

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதம்-08 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்குமெனவும், குறித்த நேரக் கட்டுப்பாடு எதிர்வரும்-14 ஆம் திகதி முதல் வழமை போன்று அமுலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106