ஐீ.எம்.ஓ.ஏ அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் தொழிற்சங்கம் – அமைச்சர் லக்ஷ்மன்!
Tuesday, April 11th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும், தொழிற்சங்கம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சயிடம் நிறுவனம் தொடர்பிலான பிரச்சினையில் தலையிட அந்த சங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹாரிஸ்பதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம...
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அதிகூடிய வெப்பநிலை - எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென ...
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!
|
|
|


