ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராகும் எரிக் சொல்ஹெய்ம்
Wednesday, May 4th, 2016
இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாணத்தில் திருத்தப்படாத வீதிகளாக 350 வீதிகள் காணப்படுகின்றன: ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டத்த...
பெப்ரவரி நடுப்பகுதியில் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் - சீனத் தூதர...
துறையூர் மீன் சந்தைதால் வேலணை பிரதேச சபை அமர்வில் களோபரம் - ஒத்திவைக்கப்பட்டது சபை - பகிரங்க மன்னிப்...
|
|
|


