நூற்றாண்டின் சிறந்த மனிதரின் கடிதம் 53 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை!

Thursday, April 6th, 2017

இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் எனும் பட்டம் பெற்ற கணித மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கடிதம் ஒன்று 53503 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் அனுப்பி வைத்த கடிதமே இவ்வாறு ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் தத்துவ விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் போது சமர்ப்பித்த அறிக்கைகளில் காணப்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் ஐன்ஸ்டைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஐன்ஸ்டைன் மின்னியல் கோட்பாடு மற்றும் சிறப்பு சார்பியல் தொடர்பில் குறித்த ஆசிரியருக்கு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதம் 64 ஆண்டுகளாக அந்த ஆசிரியரிடம் இருந்துள்ளது. பின்னர் அது கலிபோர்னியாவில் உள்ள நாட் சான்டர்ஸ் ஏல விற்பனை நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த கடிதம் 53503 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106