உஷ்ணம் அதிகரிக்கும்!

Wednesday, April 5th, 2017

இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால், நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (05) முதல், இலங்கைக்கு மேலாக நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts:

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கொள்கை  தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவ...
உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்ப்பாணம் ...
இந்தியா - இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை - இலங்கைக்கான இந்திய உயர் ஸ...

மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் ...
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது - அமைச்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை இரத்து செய்து திறைசேரி செய...