தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் வீழ்ச்சி!
Tuesday, April 4th, 2017
குடாநாட்டிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையாலும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாகவும் யாழ்.கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகப் போதியளவு மீன்கள் சந்தைகளிற்கு எடுத்து வரப்படாமையால் தென்பகுதிக்கான ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீன்களின் பிடிபாடு குறைவடைந்தமையால் யாழ். குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது - உலக சு...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச ந...
|
|
|


